Breaking! வெளியானது பீகார் தேர்தல் தேதி!! தேர்தல் கமிஷன் அறிவிப்பு! இந்தியா பீகாரில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தலமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். முதல் கட்டம் நவம்பர் 6, இரண்டாவது கட்டம் நவம்பர் 11ம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.