நள்ளிரவில் வெளிவந்த அறிவிப்பு.. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து பரிசீலனை.. அதிகாரிகளை குஷி படுத்திய தமிழக அரசு.. தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று அரசு அதிகாரிகள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு