ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு..! தமிழ்நாடு நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு 5 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மலர் கண்காட்சியை திறந்து வைத்தார்.
ஈகுவடாரில் டீசல் மானியம் ரத்து: அதிபருக்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. அவசர நிலை அறிவிப்பு..!! உலகம்
அதிபர் டிரம்ப்பின் அடுத்த மூவ்..! இறக்குமதியாகும் லாரிகளுக்கு 25% வரியாம்..!! அமெரிக்க உற்பத்தியை பாதுகாக்கும் புதிய அடி..! உலகம்