ஊட்டி மக்கள் செம ஹேப்பி..! நாளை அதிநவீன மருத்துவமனை திறப்பு.. நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர்..! தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை (நாளை) ஏப்ரல் 6 ஆம் தேதி திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பல நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்