ஆபரேஷன் சிந்தூர்.. 9 இடங்களை தகர்த்த இந்தியா.. அலறும் பாகிஸ்தான் பிரதமர்.! இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் இலக்குகளைக் குறி வைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்! காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு என வானிலை மையம் எச்சரிக்கை! தமிழ்நாடு