இடப்பற்றாக்குறையால் பூங்கா அமைப்பதில் சிக்கல்.. கடையடைப்பு போராட்டத்தில் குதித்த மக்கள்..! தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் தேவாலா பகுதியில் மத்திய அரசு அறிவித்த பூங்காவை இடமாற்றம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு