மார்ச் 31க்குப்பின் டெல்லியில் வாகனங்களுக்கு பெட்ரோல் விற்பனை இல்லையாம்! ஏன் தெரியுமா? இந்தியா டெல்லியில் சாலையில் ஓடும் வாகனங்களில் 15 ஆண்டுகள் பழைமையான கார்கள் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களுக்கு மார்ச் 31ம்தேதி முதல் பெட்ரோல் விற்பனை நிறுத்தப்படும் என டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்