இது புதுசா இருக்குண்ணே... தவெக தொண்டனை தொட்டால் அதிமுக சும்மா விடாது... பொள்ளாச்சி ஜெயராமன் ஆவேசம்...! அரசியல் தவெக தொண்டர்களை கொடுமைப்படுத்தும் செயலில் ஈடுபட்டால் அதிமுக அதற்கு குரல் கொடுக்கும் என்று திருப்பூரில் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு