இதுதான் டா தீர்ப்பு.. பொள்ளாச்சி வழக்கு ஜெயிச்சாச்சி.. விஜய் தவெக தலைவராக பதிவிட்டுள்ள பதிவு வைரல்..! சினிமா பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பிற்கு விஜய் தனது நெகிழ்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார்.