வெற்றிமாறன் நிராகரித்தார் தயாரிப்பாளர் ஆதரவு கொடுத்தார்..! பொல்லாதவன் படம் குறித்து பேசிய சந்தானம்.! சினிமா பொல்லாதவன் படத்தில் நடந்த சுவாரசிய அனுபவங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் சந்தானம்.