இது குழந்தையை நீரில் வீசுவது போன்றது.. ரிசர்வ் வங்கிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொந்தளித்த வைகோ!! தமிழ்நாடு நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்த புதிய வழிகாட்டு முறையைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.
நகை மறு அடமானம் வைப்பதில் கட்டுப்பாடு.. ஏழை, எளியோரை கந்து வட்டிக்கு தள்ளிய ரிசர்வ் வங்கிக்கு எதிர்ப்பு! தனிநபர் நிதி
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்