பாஜகவிற்கு பயங்கர ஷாக் கொடுத்த அதிமுக... ஆண்டிப்பட்டி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு...! தமிழ்நாடு போஸ்டர்களில் தமிழகத்தில் மக்கள் புரட்சி அதுவே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி என்ற வாசகமும், தமிழக மக்களை காப்போம் தமிழக உரிமை மீட்போம் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு