சைதாப்பேட்டை தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு..! போலீசார் விசாரணை..! தமிழ்நாடு தவெக வேட்பாளர் மீது பாட்டில் வீச்சு சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.