ரஜினி - கமல் முதல் கோடம்பாக்கமே ஒன்று திரண்ட ஐசரி கணேஷ் மகள் திருமணம்! வைரல் போட்டோஸ்! சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மூத்த மகள் ப்ரீத்தா மற்றும் லஷ்வின் குமார் திருமணம் இன்று நடந்த நிலையில், இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.