5 உயிர்களை காவு வாங்கிய குவாரி; ஆறுதல் கூறி நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! தமிழ்நாடு சிவகங்கையில் கல்குவாரியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு நிவாரண வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
“லிஸ்ட் தயார்” அதிமுகவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியம்... தமிழக பாஜகவின் பலே திட்டம்...! அரசியல்