லீவு முடிஞ்சாச்சு.. மீண்டும் ஸ்கூல் திறந்தாச்சு.. உற்சாகமாக கிளம்பிய மாணவர்கள்..!! தமிழ்நாடு தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.