பெருந்துயரம்... நிலைமை என்ன விஜய்? கரூர் சம்பவம் குறித்து விசாரித்த ராகுல்காந்தி...! தமிழ்நாடு கரூர் சம்பவம் தொடர்பாக விஜயிடம் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.