கனவெல்லாம் கரைந்ததே! ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு பிரியாவிடை கொடுத்த மனைவி! இந்தியா உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகானுக்கு அவரது மனைவி கதறி அழுது பிரியாவிடை கொடுத்தது காண்போரை கலங்கச் செய்தது.