தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்... வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கிய ராமேஸ்வர மீனவர்கள்..! தமிழ்நாடு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மற்றும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரமடையும் இஸ்ரேல் - ஈரான் போர்.. உலக நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்!! தமிழ்நாடு