அமைச்சர் கே.என். நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது ED பதிவு செய்த வழக்கு ரத்து.. ஐகோர்ட் அதிரடி..! தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை (ED) பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜெகஜ்ஜால கில்லாடிகள்... கே.என்.நேருவின் சகோதரரும் மகனும் இப்படித்தான் மோசடி செய்தார்களா..? ED-யிடம் சிக்கிய ஆதாரங்கள்..! அரசியல்
பெண் உதவியாளருடன் காருக்குள் பதுங்கி... மீண்டும் நேருவின் தம்பியை கொத்தாக தூக்கிச் சென்ற ED..! அரசியல்
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்