RCB அணி விற்பனை... கூடுது மவுசு! எத்தனை கோடிக்கு விற்க போறாங்க தெரியுமா? இந்தியா RCB அணியை விற்க அதன் உரிமையாளர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.