ஆசிய விளையாட்டில் அசத்தும் இந்தியா! இன்று ஒரேநாளில் 4 தங்கம்!! பதக்க பட்டியலில் அதிரடி முன்னேற்றம்! இதர விளையாட்டுகள் ஆண்கள் காம்பவுண்ட் அணி பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. சாஹில் ஜாதவ், கணேஷ் மணி ரத்னம், குஷால் தலால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தென் கொரியாவை 236-229 என்ற கணக்கில் வீழ்த்தியது.
இது அதுல்ல.. ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் பீஸ்ட் வில்லன் மாஸ்க்கா? வைரலாகும் காட்சி.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..! சினிமா
குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்ற தாய்!! கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக விளக்கம்! குற்றம்
ஏழு கடல் ஏழு மலை ட்விட்டர் விமர்சனம்: சூரி, நிவின் பாலி நடிப்பு எப்படி? ராம் படத்துக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? சினிமா
தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா.? நயினார் நாகேந்திரன் கண்டனம்.! தமிழ்நாடு
ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்! தமிழ்நாடு