• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, October 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா.? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

    தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர் பயன்படுத்த கூறுவதா என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
    Author By Nila Thu, 01 Oct 2026 14:51:11 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Bjp nainar nagendran generator issue

    தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களுக்கு இரவு நேரங்களில் மின்சாரத்தைப் பயன்படுத்தாமல் சொந்த ஜெனரேட்டர்களை இயக்க அறிவுறுத்தியதை வன்மையாகக் கண்டித்துள்ளார். இது தொழில் துறையைப் பெரும் நெருக்கடிக்குத் தள்ளும் நடவடிக்கை என அவர் குறிப்பிட்டார்.புதிய ஆட்சி சிறந்த நிர்வாகத்தைக் கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்த தவெக அரசால் மின் பற்றாக்குறையைக்கூட சமாளிக்க முடியவில்லை என நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார்.

    முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் தமிழகத்தைத் தொழில் முடக்கத்திற்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டுக்கும் தள்ளிவிட்டதே இந்த அரசின் நிர்வாகத் தோல்விக்கு அப்பட்டமான சான்று என அவர் தெரிவித்தார்.மின்சார வாரியத்தின் மின்சாரம் யூனிட்டுக்கு ஏழு ரூபாய் என்ற நிலையில், டீசல் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தும்போது உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு பதினாறு முதல் முப்பது ரூபாய் வரை உயரும். இதனால் தொழிற்துறை பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    BJP

    குறிப்பாக கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கியத் தொழில் நகரங்களில் இயங்கும் வார்ப்பகங்கள் மற்றும் பஞ்சாலைகளின் இயக்கம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் எச்சரித்தார்.தொழில்முனைவோருக்குத் துணை நிற்காமல் அவர்கள் தலையிலேயே கூடுதல் நிதிச் சுமையை ஏற்றுவது எவ்வகையிலும் நியாயமற்றது என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க: அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!! ஜலந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

    தவெக அரசு மெத்தனப் போக்கைக் கைவிட்டு மாற்று வழிகளில் மின்சாரத்தை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும். தொழிற்சாலைகளுக்கு இருபத்து நான்கு மணி நேரமும் தடையற்ற, சீரான மின்சாரம் கிடைப்பதை உறுதிசெய்து, தொழில்துறையினரின் நலனையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் காக்க அரசு போர்க்கால அடிப்படையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    இதையும் படிங்க: ரேஷன் கார்டுக்கு செக்! 6 மாதமாக பொருள் வாங்காதவர்களின் கார்டு நாளை முதல் முடக்கம்!

    மேலும் படிங்க
    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    பட்டாசு ஆலை வெடி விபத்து..! தரைமட்டமான கட்டடம்... இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு..!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    தேர்தல் ஆணையருக்கு எதிராக திரண்ட மக்கள் கூட்டம்! மும்பை சிவாஜி பூங்காவில் CJP போராட்டம்!

    இந்தியா
    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    கரண்ட் இல்லையா.. இனி கவலை வேண்டாம்..! புகார் எண்களை அறிமுகம் செய்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    தமிழ்நாடு
    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    "செல்லமே மாமாவ பாருடா"..! தவெக துண்டுடன் வந்த குழந்தை... அள்ளிக் கொஞ்சிய முதல்வர் விஜய்..!!

    தமிழ்நாடு
    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    "மூக்கணாங்கயிறு கட்டிய பசு மாடு போல"..! "மோடி, அமித் ஷாவிடம் சீரழியும் தேர்தல் ஆணையம்".! மனோ தங்கராஜ் விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    யாரையோ திருப்திபடுத்த அரசு மருத்துவர்கள் மீது வீண் பழியா? தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கொந்தளிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share