உங்களை நம்பி படம் எடுத்தா இப்படியா பண்ணுவீங்க..! மக்களை வசைபாடிய சமுத்திரக்கனி..! சினிமா தனது முழு ஆதங்கத்தையும் ஒரே மேடையில் கொட்டி தீர்த்துள்ளார் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி.