ஐயப்ப பக்தர்களுக்கு ட்ரீட்டாக வருகிறது ‘சன்னிதானம் (P.O)’..! ஆன்மிக நண்பர்களுக்கு வரப்பிரசாதமான திரைப்படமாம்..! சினிமா ஆன்மிக நண்பர்களுக்கும் ஐயப்ப பக்தர்களுக்கும் ட்ரீட்டாக ‘சன்னிதானம் (P.O)’ திரைப்படம் வருகிறது.