பல வருடங்களுக்குப் பின்.. மீண்டும் சிம்பு - சந்தானம் காம்போ.. ஒரே ரெய்டில் படத்திற்கு ஆப்பு வைத்த ED..! சினிமா ஒரே ரெய்டால் சந்தானம் சிம்பு நடிக்க விருக்கும் STR 49 திரைப்படத்திற்கு செக் வைத்துள்ளது அமலாக்கதுறை.