தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படுகிறதா? - அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய அறிவிப்பு...! தமிழ்நாடு எந்த அரசாங்கமாக இருந்தாலும் பள்ளிக்கூடத்தை மூடாது. மூடுவது போல வரலாறே கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
மருத்துவ கழிவுகள் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ஒரு லட்சம் அபராதம்! மதுரை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு
#BREAKING: துணை ஜனாதிபதி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழகம் வருகை... முழுவீச்சில் ஆதரவு திரட்ட திட்டம் இந்தியா