பாதுகாப்பை வாபஸ் பெற்ற திமுக அரசு.. சகாயம் ஐஏஎஸ் உயிருக்கு ஆபத்து.. சீமான் கொந்தளிப்பு.!. அரசியல் சகாயம் ஐஏஎஸின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்புப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..! தமிழ்நாடு