ரூ.5,083 கோடி!!! கடற்படைக்கு ஹெலிகாப்டர், ஏவுகணைகள் வாங்க டீல்!! ராணுவ அமைச்சகம் பக்கா ஒப்பந்தம்!! இந்தியா தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், ஆறு நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை வாங்க, 5,083 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ராணுவ அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலம்..!! நெதர்லாந்து - ஜப்பான் அணிகள் இன்று பலப்பரீட்சை..!! கால்பந்து
ரீலிஸ் உலகத்தைவிட்டு கொஞ்சம் ரியாலிட்டிக்கு வாங்க..!! தவெக அரசுக்கு செந்தில் பாலாஜி கண்டனம்..!! தமிழ்நாடு