ஹப்பாடா!! ரொம்ப பெரிய நிம்மதி!! மதுபான கொள்கை முறைகேடு வழக்கு! கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா விடுவிப்பு! இந்தியா டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இருந்து முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா விடுவிக்கப்பட்டுள்ளனர்.