உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த பிரச்னை... ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் மா.சு கடிதம்!! தமிழ்நாடு மாநில ஒதுக்கீட்டின் கீழ், தமிழ்நாடு உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
பீகாருக்கு போய் ஓட்டு போட முடியாதா? சட்டவிரோதமான நடவடிக்கை...தேர்தல் ஆணையத்துக்கு ப.சிதம்பரம் கண்டனம் தமிழ்நாடு