அரசியல் நெருக்கடி! கைது மிரட்டல்! விஜயின் மாஸ்டர் ப்ளான்! தவெக தலைவர்கள் ரிப்போர்ட்! தமிழ்நாடு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருக்கும் மேல்முறையீட்டில் தங்களுக்கு சாதகமான நிலை வரவில்லை என்றால், நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் திட்டத்தை விஜய் வகுத்துள்ளார்.