குவாட்டருக்கு ரூ.100 ஜாஸ்தி!! டாஸ்மாக் மூடியதால் கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜரூர்!!! தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மதுக்கடைகளுக்கு நேற்று முன்தினம் முதல் இன்று வரை விடுமுறை அளித்து, 'டாஸ்மாக்' உத்தரவிட்டுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு