சென்னையை கைப்பற்ற மோடி போட்ட ஸ்கெட்ச்! களமிறங்கும் பாஜக படை! இது கேரளா ஃபார்முலா! அரசியல் திருவனந்தபுரம் போல சென்னையிலும் கூடுதல் கவனம் செலுத்த, தமிழக பா.ஜ., நிர்வாகிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவொற்றியூர் கோயில்களில் எல். முருகன் வழிபாடு! ஆன்மீக பயணத்தில் அரசியல் பேட்டி இல்லை என மறுப்பு! தமிழ்நாடு
இழுபறி ஏதுமில்லை, இதுதான் எதார்த்தம்! திமுக கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து திருமாவளவன் பேட்டி! தமிழ்நாடு