கணக்கு வாத்தியாரால் +2 மாணவி கர்ப்பம்! கம்பி எண்ணும் மன்மத லீலை ஆசிரியர்! குற்றம் மாணவி தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு சென்றபோது அவர் கர்ப்பமாக இருப்பது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.