மோடி படத்தை எதுக்கு அகற்றினீங்க? பதில் சொல்லுங்க கலெக்டர்.. பாஜகவினர் முற்றுகைப் போராட்டம்..! தமிழ்நாடு திருப்பூரில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பிரதமர் மோடியின் படம் உள்ள பேனர் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்