பாலில் தூக்க மாத்திரை.. மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க சொன்ன தாய்.. பணத்தாசையால் நேர்ந்த கொடூரம்...! குற்றம் திருவொற்றியூர் அருகே தனது இரு மகள்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரவு அளித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.