ஓயாத ORS சர்ச்சை!! தேசிய உணவு பாதுகாப்பு அமைப்பு தடை! 1.47 லட்சம் கிலோ ORS பானம் பறிமுதல்! தமிழ்நாடு தமிழக சந்தைகளில் இருந்து, 1.47 லட்சம் கிலோ ஓ.ஆர்.எஸ்., பெயரிலான திரவ பானத்தை, உணவு பாதுகாப்பு துறை பறிமுதல் செய்துள்ளது.
சினிமாவை வெச்சுகிட்டு தேர்தல்ல ஜெயிக்க முடியுமா? - விஜய் குறித்து கே. பி. முனுசாமி விமர்சனம்...! தமிழ்நாடு