காங். குரல் டெல்லியில் எதிரொலிக்கணும்..! பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்.. செல்வபெருந்தகை தடாலடி..! அரசியல் பிரதமர் மோடிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6ஆம் தேதி (நாளை) காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்