நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் அணிந்து வர ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
நாளை தொடங்கும் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு! தேர்வர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள்! தமிழ்நாடு