போதைப்பொருள் விவகாரம்.. கைதான திரைப்பட இணை தயாரிப்பாளர்..! போலீசார் விசாரணை வளையத்தில் சர்புதீன்..! சினிமா திரைப்பட இணை தயாரிப்பாளர் சர்புதீனை திருமங்கலம் போலீசார் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு