ஆக.21 தான் மாநாடு..! தமிழக வெற்றிக் கழகம் எடுத்த முக்கிய முடிவு.. காரணம் தெரியுமா? தமிழ்நாடு காவல்துறை அறிவுரையை ஏற்று ஆகஸ்ட் 21 ஆம் தேதியே தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.