விஷவாயுத் தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சோகம்... சாய ஆலை உரிமையாளர் மீது பாய்ந்த வழக்கு! தமிழ்நாடு திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கரைபுதூரில் விஷ வாயுத்தாக்கி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் இரண்டு பேரும் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் கொடூரம்.. பாமக நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை.. செங்கல்பட்டில் அதிர்ச்சி சம்பவம்..!! குற்றம்