நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை.. நீதிமன்ற உத்தரவால் ஆடிப்போன மாணவர்கள்..! தமிழ்நாடு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது.