ரெண்டு ஹீரோக்களை கடத்தியிருக்கீங்க! மக்கள் துக்கத்துல இருக்காங்க! வெனிசுலா இடைக்கால அதிபர் காட்டம்! உலகம் வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், 'அமெரிக்காவின் சட்ட விரோத ஆக்கிரமிப்பால் மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்காக துக்கத்தில் இருப்பதாக' தெரிவித்துள்ளார்.