கேங்கர்ஸ் பட வெற்றி..! நடிகர் ராஜ்கிரணை நினைத்து கண்கலங்கிய வடிவேலு..! சினிமா இத்தனை ஆண்டுகள் கழித்து நடிகர் ராஜ்கிரணை நினைவு கூர்ந்து இருக்கிறார் நடிகர் வடிவேலு.