அரசியல் வாரிசு சுகந்தன்?! மகள் வழி பேரனுக்கு கட்சியில் பதவி கொடுத்த ராமதாஸ்! அரசியல் ராமதாஸ் மகள் ஸ்ரீ காந்தியின் மூத்த மகன் டாக்டர் சுகந்தனுக்கு, பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கி, அரசியல் வாரிசாக ராமதாஸ் அறிமுகப்படுத்தியுள்ளார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் ₹457 கோடி சொத்து முடக்கம்: ED பதிலளிக்கச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! தமிழ்நாடு