சர்ச்சையில் சிக்கிய ராப் பாடகர் வேடன்.. கைது செய்ய கேரள ஐகோர்ட் இடைக்கால தடை..!! சினிமா ராப் பாடகர் வேடனை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.