வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலை.யில் ரூ.5 கோடி முறைகேடு! முதல்வர் சஸ்பெண்ட்..! தமிழ்நாடு வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஐந்து கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கல்லூரி முதல்வர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
“இந்தியாவே உங்கள் சொத்து!” சிராவயலில் காந்தி - ஜீவா சந்திப்பை வரலாற்றில் நிலைநிறுத்திய முதலமைச்சர்! தமிழ்நாடு
"அதிமுக ஒரு எஃகு கோட்டை!" கட்சியில் துரோகிகளுக்கு இடமில்லை என செல்லூர் ராஜு மீண்டும் உறுதி...! தமிழ்நாடு