திகில் கிளப்பும் விஜய் ஆண்டனியின் "மார்கன்"..! படத்தின் முதல் 6 நிமிட வீடியோவால் அரண்டு போன ரசிகர்கள்..! சினிமா விஜய் ஆண்டனியின் "மார்கன்" படத்தின் முதல் 6 நிமிட திகில் கிளப்பும் வீடியோவால் ரசிகர்கள் படத்தை காண ஆர்வத்தில் உள்ளனர்.